அகோரி

அகோரிகள் எனும் சொல்லாடலும் தமிழ் நாட்டில் சித்தர்கள் என நாம் சொல்லுகிறோமே அதன் வடமொழி வழக்குதான். அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள்.

Tuesday, June 29, 2010

பஞ்ச குண சிவ மூர்த்திகள்

பஞ்ச குணம் -

சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழந்தார்கள் சைவர்கள். நாமும் அந்த பஞ்ச வடிவ குண மூர்த்திகளை ரசிப்போம்.

ஆனந்த மூர்த்தி -

ஆனந்தம். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் உரியது. சிவன் தன்னுடைய ஆனந்தத்தினை வெளிபடுத்த நடனமாடும் வடவம் நடராஜர். எல்லையில்லா பெருமைகளை உடைய இந்த வடிவத்தில், சிவ ஆனந்தத்தையும், சிவ தத்துவத்தையும் ஒரு சேர உணர முடியும்.

காலமூர்த்தி -

மக்களைக் காக்கும் பொறுப்பு கடவுடையது. அந்த மக்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எடுத்த வடிவமே கால பைரவர். அழகிய கோலத்துடன் காவலுக்கான மிருகம் நாயை வாகணமாகக் கொண்ட அற்புதக் கோலம். முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்று வாழ்த்தி வணங்குகின்றனர்.

வசீகர மூர்த்தி -

பிச்சாண்டவர் கோலம் வசீகரத்தின் சிகரம். தருகாவனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவம் அடக்க, அழகே உருவாய் முனிபத்தினிகளை பித்துபிடிக்க வைத்த வடிவம். பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி, பிச்சை தேவன் என்றெல்லாம் அழைக்கப்படும் வடிவம் இது.

கருணா மூர்த்தி -

உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய் இருக்கும் உருவம். குடும்ப உறவுகளின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கான ஈசன் எடுத்த வடிவம்.

சாந்த மூர்த்தி -

தட்சணாமூர்த்தி வடிவத்தை குரு என்று சைவர்கள் வணங்குகிறார்கள். தென் திசையை நோக்கி ஞான வடிவினில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது இந்த வடிவின் சிறப்பு. முனிவர்களுக்கும், மக்களுக்கும் ஞான அறிவை போதிக்கும் போதகராக ஈசன் இருக்கிறார்.


byஎல்லாம் சிவன் செயல்!இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ

Posted by அகோரி at 12:38 PM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Mail to Me

ஒருமுறை வந்து வாசித்துப் பாருங்கள்!

Trion:Z Wrist Bracelet

Pampers Sensitive Baby Wipes Refills, 192-Count Packages (Pack of 4)

Search

selva's shared items

Popular Posts

  • சில பயனுள்ள சிவ மந்திரங்கள்
  • நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.
  • தமிழில் குழந்தைப் பெயர்கள்
  • பக்தியைப் போதித்த சித்தர்கள்
  • ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்கள்
  • காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்.
  • சதுரகிரி யாத்திரை மின் புத்தகம்
  • காலபைரவர்
  • தமிழ்
  • திருக்குறள்

Search This Blog

Labels

  • சித்தர்கள் (1)
  • திருமந்திரம் (20)
  • திருவாசகம் (1)

அகோரி

  • ►  2023 (1)
    • ►  March (1)
  • ►  2021 (2)
    • ►  July (2)
  • ►  2015 (7)
    • ►  December (7)
  • ►  2013 (4)
    • ►  December (3)
    • ►  August (1)
  • ►  2012 (15)
    • ►  July (1)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  February (7)
    • ►  January (1)
  • ►  2011 (10)
    • ►  November (2)
    • ►  October (1)
    • ►  April (3)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ▼  2010 (77)
    • ►  October (11)
    • ►  August (8)
    • ►  July (1)
    • ▼  June (18)
      • பஞ்ச குண சிவ மூர்த்திகள்
      • ஸ்ரீ சிவன் ஆலயம்
      • கடவுளின் பணித்திட்டம்
      • “தன்பெருமை தான் அறியான்”
      • ஜோதியில் கலந்தோர்
      • ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்
      • சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை
      • ஓங்காரத்து உட்பொருள்
      • அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
      • அன்னை தெரேசா
      • தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி...
      • மாதுளம் பழம் - மருத்துவ பலன்
      • மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
      • 'India is a rising and responsible global power' |...
      • அமெரிக்க அறிவியல் துறையில் இந்தியருக்கு தலைமை பதவி
      • நாசாவை கை கழுவும் இந்திய விஞ்ஞானிகள் : அலறுகிறது அ...
      • Discovery Networks: Blogs
      • Discovery Insider
    • ►  May (7)
    • ►  April (1)
    • ►  February (3)
    • ►  January (28)
  • ►  2009 (14)
    • ►  December (14)

About Me

My photo
அகோரி
View my complete profile

Followers

Awesome Inc. theme. Theme images by molotovcoketail. Powered by Blogger.